இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் Happy Wedding Anniversary
Kalyani Sankaran & Sankaran Chinniyan
“பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.”
ரோமர் 15:13“Now the God of hope fill you with all joy and peace in believing, that ye may abound in hope, through the power of the Holy Ghost.”
Romans 15:13 · KJV