Wishes

Wishes for 17 September 2026

Joining together to celebrate our parish family.

Thursday, 17 September 2026

🎉 We celebrate

CSI Tamil Parish Al Ain · UAE

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Happy Birthday

Nelson Sopitha Raj

“மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.”

ஏசாயா 54:10

“For the mountains shall depart, and the hills be removed; but my kindness shall not depart from thee, neither shall the covenant of my peace be removed, saith the LORD that hath mercy on thee.”

Isaiah 54:10 · KJV
With love & prayers from your parish family csitamilparishalain.com