Wishes

Wishes for 24 October 2026

Joining together to celebrate our parish family.

Saturday, 24 October 2026

🎉 4 wishes to share

CSI Tamil Parish Al Ain · UAE

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் Happy Wedding Anniversary

Deenith & Karunya

“கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.”

சங்கீதம் 126:3

“The LORD hath done great things for us; whereof we are glad.”

Psalm 126:3 · KJV
With love & prayers from your parish family csitamilparishalain.com
CSI Tamil Parish Al Ain · UAE

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Happy Birthday

A. Jemimah

“கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக.”

சங்கீதம் 18:46

“The LORD liveth; and blessed be my rock; and let the God of my salvation be exalted.”

Psalm 18:46 · KJV
With love & prayers from your parish family csitamilparishalain.com
CSI Tamil Parish Al Ain · UAE

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Happy Birthday

Justin Oliver

“என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.”

சங்கீதம் 19:14

“Let the words of my mouth, and the meditation of my heart, be acceptable in thy sight, O LORD, my strength, and my redeemer.”

Psalm 19:14 · KJV
With love & prayers from your parish family csitamilparishalain.com
CSI Tamil Parish Al Ain · UAE

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Happy Birthday

Melbin Subithra

“உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.”

சங்கீதம் 25:5

“Lead me in thy truth, and teach me: for thou art the God of my salvation; on thee do I wait all the day.”

Psalm 25:5 · KJV
With love & prayers from your parish family csitamilparishalain.com